Tuesday 18 June 2019

அந்தி மழை - ZHAKART இணைந்து நடத்திய நூல் விமர்னப் போட்டி

அந்தி மழை -  ZHAKART இணைந்து நடத்திய நூல் விமர்னப் போட்டியில் ஐந்தாம் பரிசு கிடைத்தது. அதற்கு பரிசுடன் கூடிய கடிதம்... ஜுலை - 2018



ஆதரவு கதைக்கு ஆதரவு - பொதிகை மின்னல் மாத இதழ் - ஜனவரி - 2019


அஞ்சல் தென்றலில் என்னுடைய ஆதரவு என்ற ஒரு பக்க கதையை பற்றிய விமர்சனம்

நன்றி :  திரு. சுரேஷ் திருச்சிற்றம்பலம் அவர்களுக்கு...

பொதிகை மின்னல் மாத இதழ் - ஜனவரி - 2019


துளிப்பா (ஐக்கூ) - மின்னல் தமிழ்ப்பணி மாத இதழ் - ஜனவரி - 2019

துளிப்பா (ஐக்கூ) - மின்னல் தமிழ்ப்பணி மாத இதழ் - ஜனவரி - 2019